Local Area Plan For Point Pedro UC-UDA

நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் (UDA) பருத்தித்துறை நகரசபைக்கான Local Area Plan தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் அபிப்பிராயத்தினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்கள் இருப்பின் நகரசபை அலுவலகத்தில் (021 226 3213)தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Local Area Plan இனை முழுமையாக பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

www.pointpedro.uc.gov.lk/wp-content/uploads/2024/12/PPT-PPD-UC_12_11_2024.pdf