பருத்தித்துறை நகரசபையினரின் 2024ஆம் ஆண்டுக்கான தேசியவாசிப்பு மாத, உள்ளுராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு-25.02.2025

பருத்தித்துறை நகரசபையினரின் 2024ஆம் ஆண்டுக்கான தேசியவாசிப்பு மாத, உள்ளுராட்சி வார பரிசளிப்பு நிகழ்வானது இன்றையதினம் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சபையின் செயலாளர் திருமதி. தாரணி கஜரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வல்வெட்டித்துறை நகரசபையின் செயலாளர் திரு.ச.கிசோக்குமார் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பரு.பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலர் திரு.ப.தயானந்தன், வடமராட்சி வலயக்கல்வி பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.ப.பரணீதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளின் தொகுப்பு-01