உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும், பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
Month: August 2023
Removal of Sewarage waste(Gully Bowser )
உள்ளுராட்சி மன்றங்கள் தமது அதிகார எல்லையினுள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டதாகும். அதிகார எல்லையினுள் கழிப்பறைகளில் காணப்படும் மலக் கழிவுகளை அகற்றுவது இப் பணிகளின் ஒரு அம்சமாக அமைவதுடன் அது மக்களுக்குக்கான சுகாதார வசதியையும் மேம்படுத்தி உறுதிப்படுத்துகின்றது.
Assessment Tax
வீடுகள், கட்டிடங்கள், நிலம், குடியிருப்புகள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட அரச சொத்துக்கள்; உட்பட உள்ளுராட்சி அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து அசையாச் சொத்துக்களும் ஆதன வரிக்கு உட்பட்டவை. ஆதனத்தின் வருடாந்த பெறுமதியின் அடிப்படையில் அமைச்சர் (உள்ளுராட்சி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்: தற்போது மாகாண சபை அமைச்சர்) நிர்ணயிக்கும் சதவீதத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. அனைத்து அசையாச் சொத்துக்களும் முன்கூட்டிய சபையின் ஆதனப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மாநகர சபை எல்லைக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் மாநகர சபை ஆதனப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அத்தகைய கட்டடங்கள் மற்றும் நிலத்தின் வருடாந்த மதிப்பின் அடிப்படையில் மதிப்பீட்டு வரி கணக்கிடப்படுகிறது.
Our Staff Information
Mrs.Tharani Kajaruban
Secretary, Point Pedro Urban Council.
Serial No |
Name | Designation |
2 | P. Kuganesan | Accountant |
3 | U.Kamalini | Administrative Officer |
4 | K. Rajaluxmy | DO |
5 | A. Sutha | DO |
6 | S. Gunavathani | DO |
7 | G. Anton Gunathayalan | DO |
8 | U. Kavitha | DO |
9 | T. Sivanesan | DO |
10 | T. Sarmila | DO |
11 | S. Rajkumar | DO |
12 | K.Sivamalathy | DO |
13 | K.Vithiyananthan | DO |
14 | V. Prasanthi | DO |
15 | T.Kumuthiny | DO |
16 | T.Gobika | DO |
17 | B.Nilogini | DO |
18 | T.Vanathy | DO |
19 | P. Jeyakanthan | TO |
20 | K. Jeyaruban | TO |
21 | Bavitha Sabesan | WDO |
22 | Sharuthy Mukunthan | WDO |
23 | Ramikka Naveenthiran | WDO |
24 | Rakinikka Mathanasorupan | WDO |
25 | Bakeerathy Pirasanth | WDO |
26 | Sujeeva Venkadeswaran | WDO |
27 | Anetrexsana Julius Karthikan | WDO |
28 | Kirusanthy Sivakumaran | WDO |
29 | Abiramy Inkaran | WDO |
30 | E.Ramanan | MSO |
31 | N.Vasuki | MSO |
32 | R.Sarmila | MSO |
33 | J.Karthika | MSO |
34 | L. Yalini | MSO |
35 | R. Rathika | MSO |
36 | M.Priyatharshini | MSO |
37 | S.Pirathapa | MSO |
38 | T.Sangamy | MSO |
39 | K.Suganthiny | MSO |
40 | B.Anparasi | MSO |
41 | P.Inthuja | MSO |
42 | K. Yogendran | MSO |
43 | V.Vikineswaran | RI |
44 | V.Abitha | MSO |
45 | P.Revathy | Lib |
46 | J.Rajkumar | MCT |
47 | S.Piragasini | MSO |
நகரசபையின் சேவை கௌரவிப்பு நிகழ்வு
பருத்தித்தறை-புலோலி பர்வதவர்த்தனி சமேத பசுபதீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு (சிவன் கோவில்) பருத்தித்துறை நகரசபையினால் காலத்துக்கு காலம் ஆற்றப்படும் சேவையினைக் கௌரவிக்கும் முகமாக தீர்த்த திருவிழா அன்று பருத்தித்துறை நகரசபையானது கெளரவிக்கப்பட்டது. நகரசபை சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.செ.ராஜ்குமார் அவர்கள் கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்டார்.
சுகாதார தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணம் வழங்கும் நிகழ்வு
Save a life நிறுவனத்தினரால் பருத்தித்துறை நகரசபை சுகாதாரத்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதனை தொழிலாளர்கள் தற்போது கடமையின்போது பயன்படுத்தி வருகின்றனர்.
Our Contact Information
Local Authority Name: Point Pedro Urban Council.
Postal Address: Collage Road, Point Pedro Urban Council, Point Pedro.
Telephone: +94 21 226 3213
Fax: +94 21 226 0233
Email: secretaryucppd@gmail.com
RTI Officers Details
Designature Officer Details:
Mrs.Tharani Kajaruban
Secretary.
021 226 0233
secretary ucppd@gmail.com
Information Officer Details:
Mrs.U.Kamalini,
Administrative Officer,
021 226 3213
secretary ucppd@gmail.com
சமூகம் எனும் உணவகம் திறப்புவிழா
தும்பளைமேற்கு சனசமூகநிலையத்தினரால் Jassac நிறுவனத்தினரின் நிதியின் கீழ் சமூகம் எனும் உணவகமானது பருத்தித்துறை நகரசபை செயலாளரினால் திறந்துவைக்கப்பட்டது.
நகரசபைக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகளுக்கான உதவித்திட்டம்-2022
நகரசபைக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகளுக்கான உதவித்திட்டமாக கோழிக்குஞ்சு மற்றும் கோழி உணவுப்பாத்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது நகரசபை அலுவலகத்தில் நடைபெற்றது.