


பணிக்கூற்று
புத்தாக்க பண்புகள் மிக்க நகரமாக புனர்நிர்மாணித்து அத்தியாவசிய உட்கட்டுமான வசதிகளான வீதிகள், சந்தை, நீர் விநியோகம், சமூகமன்றுகள் நீர்வடிகால் மயானம் போன்றவற்றை வழங்கி ஒழுக்க சீலமூள்ள பிரஜைகளாக மக்கள் வாழப் பணிபுரிதல்.
Transforming the city with innovative features to provide essential infrastructure facilities such as roads. markets , water supply , community centers, drainage and cemeteries for people to lead a disciplined moral life.
பிராந்தியத்தை அபிவிருத்தி செய்து மக்களின் வளமான வாழ்விற்கு அவசியமான சுற்றாடல் மூலவளங்களை பேணி வளங்களின் பயன்பாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தைத் தக்கவைத்தல்.
To develop the region and conserve environmental resources vital for prosperous life of the people and to effect optimum initiatives for exploiting resources in order to sustain standard of living