பருத்தித்துறை நகரசபைக்கான இணையத்தளமானது கௌரவ ஆளுநர் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

பருத்தித்துறை நகரசபைக்கான இணையத்தளமானது 10.01.2024ஆந் திகதியன்று கௌரவ ஆளுநர் அவர்களினால் ஆளுநர் அலுவலகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வேலணைப்பிரதேச சபை, வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை ஆகிய சபைகளின் இணையத்தளங்களும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இணையத்தள முகவரி: pointpedro.uc.gov.lk