2024 ஆண்டுக்கான புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2024 ஆண்டுக்கான புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது நகரசபை செயலாளர் திருமதி.தாரணி கஜரூபன் அவர்கள் தேசியக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைத்தார். உத்தியோகத்தர்கள் அனைவரும் கடமை உறுதிமொழியுடன் தமது அலுவலக கடமைகளை ஆரம்பித்தனர்.