பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் சேவை-2024 – 18.01.2024

எமது சபையினால் ஆதனவாி நிலுவைகளை அறவிடும் நோக்கில் நடமாடும் சேவையானது 18.01.2023ஆந் திகதி V.M வீதியில் அமைந்துள்ள ஞானாலயத்தில் நடைபெற்றது. இந்நடமாடும் சேவையில் பெருமளவான பொதுமக்கள் பங்குபற்றி தமது ஆதனவாி நிலுவைகளை செலுத்தி சபைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனா்.