2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்

பருத்தித்துறை நகரசபைக்கான 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிப்பதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள், முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலானது 12.09.2023 அன்று 07 ஆம் வட்டாரத்திற்கு மாதனை சனசமூக நிலையத்தில் நடாத்தப்பட்டது.